GIFT POLICY            Unlock Your Gifts

Terms & Conditions

1. Couples whose marriage is fixed through Aadhisaivar Matrimony is eligible for the wedding gift.

2. Couples should have taken a paid membership.

3. Couples should upload the wedding invitation to avail the gift.

4. Wedding invitation should be uploaded on or before 15 days of the marriage date.

5. The gift will be delivered to the residential address of bride or groom who unlock the gift option.

6. Aadhisaivar Matrimony ID of the both bride and groom are required to unlock the gift.

7. Only one gift is eligible per couple.

8. Aadhisaivar Matrimony will reject the duplicate entries.

9. The gift will be delivered within 7 days from the date of invitation uploaded.

10. The product of the Gift will be decided by Aadhisaivar Matrimony.



GIFT POLICY

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

1. ஆதிசைவர் மேட்ரிமோனி மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தம்பதிகளேத் திருமணப் பரிசுக்கு தகுதியுடையவர்கள்.

2. தம்பதிகள் பணம் செலுத்திய சந்தாதாராக இருந்திருக்க வேண்டும்.

3. பரிசைப் பெற தம்பதிகள் தங்களது திருமண அழைப்பிதழை சுயவிவரத்தில் (ப்ரொபைல்) பதிவேற்ற வேண்டும்.

4. திருமண அழைப்பிதழைத் திருமண தேதியிலிருந்து 15 நாட்களுக்கு முன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

5. திருமணமான தம்பதிகளுக்கு, அவர்கள் அனுப்பிய முகவரிக்கே பரிசுகள் அனுப்பப்படும்.

6. பரிசுகளை தங்களின் வசமாக்க, தங்களின் மேட்ரிமோனி ID இருவருக்குமே கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும்.

7. ஒரு தம்பதியினருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.

8. தவறான பதிவுகளை நீக்குவதற்கு ஆதிசைவர் மேட்ரிமோனிக்கு உரிமை உண்டு.

9. திருமண அழைப்பிதழ் பதிவேற்றப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் பரிசு வழங்கப்படும்.

10. பரிசுப் பொருளை ஆதிசைவர் மேட்ரிமோனி முடிவு செய்யும்.